உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிப்பு

நரசிம்ம அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிப்பு

கோவை: கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் அய்யப்பன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோயிலில் கிருஷ்ணருக்கு, சந்தனக் காப்பில் தசாவதாரத்தில் ஒன்றான நரசிம்ம அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !