உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.கல்லுப்பட்டியில் திருப்பாவை விழா

டி.கல்லுப்பட்டியில் திருப்பாவை விழா

பேரையூர்: டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பாவை விழாநடந்தது.தாளாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். முதல்வர் சந்திரா
வரவேற்றார். மாணவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள், ஆண்டாள் மாறுவேடப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !