விரதமிருக்கும் போது சுபநிகழ்ச்சியில் பங்கேற்று உண்ணலாமா?
ADDED :2848 days ago
விரத காலத்தில் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறில்லை. வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவு மட்டும் உண்ணலாம். மனதாலும், உடலாலும் தூய்மை காப்பதே விரத நோக்கம்.