உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடைப்புக்காலம் (தனிஷ்டா பஞ்சகம்) என்றால் என்ன?

அடைப்புக்காலம் (தனிஷ்டா பஞ்சகம்) என்றால் என்ன?

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு ’தனிஷ்டா பஞ்சகம்’ என்று பெயர். இந்த நாளில் இறந்தவருக்கு பரிகாரம் அவசியம். இறப்புச் சடங்குகளை செய்யும் புரோகிதர் அதைச் செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !