வில்லாளி வீரன்
ADDED :2848 days ago
வில்லாளி வீரன் என்ற பட்டப்பெயர் ஐயப்பனுக்கு மட்டுமல்ல, முருகனுக்கும் உண்டு. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள முருகன், கையில் வில் வைத்திருப்பார். இதனடிப்படையில் இவர் தனுசு சுப்பிரமணியர், வில்வேள் நாயனார் எனஅழைக்கப்படுகிறார். தனுசு என்றால் வில். இவரது சன்னதியில் சாம்பிராணி எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.