உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்புவழி நடப்போம்

அன்புவழி நடப்போம்

* அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும்.
* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.
* முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது.
* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின்
அழகு அவர்களுடைய நரைத்த தலை.
* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள். பைபிள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !