திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :2784 days ago
திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
இதையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சொக்கநாதர், மீனாட்சி ஆகியோர் ரிஷபவாகனத்தில் வலம் வந்து அருள் பாலித்தனர். பின் அஸ்தர தேவதைகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.