அழகர்கோவில் அருகே லட்சுமிஹயக்ரீவர்கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2433 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் அருகே நாயக்கன்பட்டியில் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.