உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயக்கன்பேட்டை, அமிர்தகடேஸ்வரர் கோவிலில், விளக்கு பூஜை

நாயக்கன்பேட்டை, அமிர்தகடேஸ்வரர் கோவிலில், விளக்கு பூஜை

நாயக்கன்பேட்டை: நாயக்கன்பேட்டை, அமிர்தகடேஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு, 16வது ஆண்டு விளக்கு பூஜையையொட்டி, நேற்று முன்தினம் (பிப்., 10ல்) காலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, சுமங்கலி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.அதன் பின், அவரவரின் நட்சத்திரங்களை கூறி, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். விளக்கு பூஜையில், நாயக்கன்பேட்டை சுற்றியுள்ள பல கிராமத்து பெண்கள் பங்கேற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !