உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்படிக மணிமாலையை அணியலாமா?

ஸ்படிக மணிமாலையை அணியலாமா?

ஸ்படிகம் என்றால் ‘பளிங்கு’. வெண்பளிங்கு தன்னுள் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. அதனுள் ஒளி ஊருவதைக் காணலாம். ஞான தேவதைகளான தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு ஸ்படிகமாலை உரியது. உள்ளத்துõய்மை யுடன் இருப்பவர்கள் அனைவருமே ஸ்படிகமாலை அணியலாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !