எந்த வயதில் என்ன விசேஷம்
ADDED :2456 days ago
பீமசாந்தி – 55 வயது ஆரம்பம்
உக்ரரத சாந்தி – 60 வயது ஆரம்பம்
ஷஷ்டியப்த பூர்த்தி – 61 வயது ஆரம்பம்
பீமரத சாந்தி – 70 வயது ஆரம்பம்
ரத சாந்தி – 72 வயது ஆரம்பம்
விஜய சாந்தி – 78 வயது ஆரம்பம்
சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம்
முடிந்த பின் (தை முதல் ஆனி மாதத்திற்குள்) ப்ரபெளத்ர ஜனன சாந்தி மகனுக்கு(கனகாபிஷேகம்) பிள்ளை பிறந்தால்
ம்ருத்யுஞ்ஜய சாந்தி – 85 – 90 வயதுக்குள் பூர்ணாபிஷேகம் – 100வது வயதில் சுபநாளில்.