மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் மாசித் தெப்பத்திருவிழா
ADDED :2456 days ago
மதுரை: மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் மாசித்தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கருடவாகனத்தில் வழிதுணை பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.