காக்கைக்குப் பழைய சாதத்தை வைப்பதால் கிரக கோளாறுகள் நீங்குமா?
                              ADDED :4992 days ago 
                            
                          
                          
தெய்வ வழிபாடு கிரக கோளாறுகளை நீக்கும். சுவாமிக்குப் படைத்த நிவேதன சாதத்தைக் காக்கைக்கு வைக்கலாம். பழையசாதம் போன்றவற்றை வைப்பது முறையல்ல.