ஆறு நூல்கள்!
ADDED :2543 days ago
கந்த புராணம்-சிவநூல்; ராமாயணம்- அன்புநூல்; மகாபாரதம்-அறநூல்; சிலப்பதிகாரம்-விதிநூல்; சிந்தாமணி-இன்பநூல்; பெரிய புராணம்- அருள்நூல்.