உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி இடும்பன் மலைக்கோயிலில் வழிபாடு

பழநி இடும்பன் மலைக்கோயிலில் வழிபாடு

பழநி: பழநி முருகன் மலைக்கோயில் பூஜைமுறை குருக்கள் சார்பில், இடும்பன் மலைக்கோயிலில் பக்தர்கள், பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மலைக்கோயிலில் 12அடி உயரத்திலுள்ள இடும்பனுக்கு 16வகை அபிஷேகங்கள் செய்து, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !