மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் குருவார பிரார்த்தனை
ADDED :2452 days ago
மதுரை: மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் குருவார பிரார்த்தனையில் திருவடி புகழ்ச்சி ஜோதி அகவல் சிவபுராணம் பாராயணம் நடந்தது. துணைத்தலைவர் பாலசுப் பிரமணியன், ஜோதி ராமநாதன், தனபாலன், ராமு, சரஸ்வதி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகி நல்லதம்பி செய்திருந்தார்.