பெருமாள் கோயிலில் பைரவர்
ADDED :2796 days ago
சிவன்கோயில்களில் மட்டுமே காட்சி தரும் பைரவர் சன்னிதி, வித்தியாசமாய் தாடிக்கொம்பு சவுந்தர ராஜப்பெருமாள் கோயிலிலும், மதுரை கள்ளழகர் கோயிலிலும் அமைந்துள்ளது சிறப்பு.