உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் நாள் வைத்த பூ வாடாத போது அதை வைத்து வழிபடலாமா?

முதல் நாள் வைத்த பூ வாடாத போது அதை வைத்து வழிபடலாமா?

ஒருமுறை பூஜை முடிந்து, மறுமுறை பூஜை செய்ய தொடங்கும் போதே, பழைய பூக்களை நீக்கி விட்டு புதியதை வைத்து வழிபட வேண்டும். முதலில் சாத்திய பூக்களை ’நிர்மால்யம்’ என்பர். இதை தலையில் சூடிக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !