விதிவழியே மதி (புத்தி) செல்லும் என்பது எதனால்?
ADDED :2790 days ago
ஒருவரின் வாழ்க்கை இப்படித் தான் என்பதை நிர்ணயிப்பது விதி. வலிமையுடைய இதை ’ஊழ்’ என்பர். தன் வழியில் செயல்படுத்த புத்தியை, விதி தூண்டும். இதையே ’விதி வழியே மதி செல்லும்’ என்கின்றனர். கடவுளை சரணடைந்தால் மட்டுமே வெல்ல முடியும்.