கருக்கலைப்பு குறித்து ஆன்மிகம் என்ன சொல்கிறது?
ADDED :2790 days ago
இதுவும் உயிர்க்கொலை தான்! இந்த பாவத்தை ’ப்ரூணஹத்தி’ என்று சொல்வர். பிரம்மஹத்தி போல இந்த பாவமும் ஒருவரை பல பிறவிகளில் தொடர்ந்திடும். காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் அடிக்கடி நீராடினால் தோஷம் அகலும்.