உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று, (மார்ச்., 20ல்)திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, 11ம் தேதி துவங்கியது.

விழாவின் கடைசி நாளான இன்று (மார்ச்., 20ல்) காலை, கூத்தப் பெருமான் திருக்காட்சியும், தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில்,
உமாதேவியார் மயிலுருவுடன், மாதவரை வழிபடல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, திருகல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !