உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாளுக்கு ஆயிரம் கண்கள்

அம்பாளுக்கு ஆயிரம் கண்கள்

அம்பாளுக்கு ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் ’சகஸ்ராக்ஷி’ என்று பெயருண்டு. அதாவது உடலெங்கும் கண்ணாக இருந்து காப்பவள் என்பது பொருள். அவளுடைய பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது. செய்யும் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவள் இவளே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !