உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு ஓட்டலில் சாப்பாடு வாங்கி அன்னதானம் செய்யலாமா?

பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு ஓட்டலில் சாப்பாடு வாங்கி அன்னதானம் செய்யலாமா?

உங்களை வளர்த்து ஆளாக்க உங்கள் பெற்றோர் என்னபாடு பட்டிருப்பார்கள்? ஓட்டலில் சாப்பிடாதே உடம்புக்கு ஆகாது என்று கூறி எப்படியெல்லாம் கவனமாக உங்களைப் பார்த்துக் கொண்டார்கள்? இதற்கு இது தான் கைமாறா? கஷ்டப்பட்டாவது வீட்டில் சமைத்து சாப்பாடு போடுங்கள். வீட்டில் உதவிக்கு ஆள் இல்லையென்றால் அன்று ஒரு நாள் மட்டும் சம்பளத்திற்கு ஆள் வைத்துக் கொள்ளலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !