உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மண்டல பூஜை நிறைவு விழா

திருப்பூர் மண்டல பூஜை நிறைவு விழா

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, சேரன் தொழிலாளர் காலனியில் உள்ள, ஸ்ரீகுபேரவிநாயகர், குபேரலட்சுமி, பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள்,
மண்டல பூஜைகள் நடந்து வந்தது. மண்டல பூஜை நிறைவு விழா, நாளை(30ம் தேதி) நடக்கிறது.இன்று (மார்ச்., 29ல்) மாலை, 6:00 மணிக்கு, முதல்கால பூஜையும், நாளை இரண்டாம்கால பூஜையும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, மண்டல பூஜை நிறைவு
நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !