உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?

அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?

அரசமர வழிபாடு பிள்ளைப்பேறுக்கு மட்டும் உரியது அல்ல. முன்வினைப் பாவம் தீரவும், நோய்நொடி மறையவும் திங்கட்கிழமையில் அரசமரத்தை சுற்றி வந்து வழிபடலாம். ஆண்கள் தனியாகவோ (அ) மனைவியுடனோ சுற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !