நலம் தரும் நான்கு!
ADDED :2408 days ago
திருமாலுக்குரிய இந்த மந்திரங்களை ஏழு முறை சொல்லுங்கள். தடையின்றி, பணிகள் நடக்கும். மனதில் நிம்மதி கிடைக்கும்.
காலை எழும்போது ஹரி நாராயணா
சாப்பிடும் முன் கோவிந்தா
வெளியே கிளம்பும் போது கேசவா
படுக்கும் முன் மாதவா.