திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் பிரதோஷம் விழா
ADDED :2397 days ago
திருப்புத்தூர்: திருத்தளிநாதர் கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு உற்ஸவர் அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.