தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா துவக்கம்
ADDED :2398 days ago
தாயமங்கலம்: முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பகுதி மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.