உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவறுக்காக அழுதவர்

தவறுக்காக அழுதவர்

அறிஞர் சார்லஸ் டார்வின் எழுதிய ’ஆராய்ச்சியின் காலம்’ என்ற நூலில், ’மனிதர்கள் இறைவனால் படைக்கப்படவில்லை. இயற்கையால் படைக்கப்பட்டனர்’ என எழுதியிருந்தார். ஏராளமான இளைஞர்கள் இக்கருத்தை உண்மை என நம்பினர். பிற்காலத்தில் டார்வின் மரணப்படுக்கையில் கிடந்த போது, “இளைஞர்கள் பலரும் என் கருத்தை உண்மை என நம்பியதால் கடவுளுக்கு பயப்படாமல் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வை பாழாக்கிக் கொள்ள  காரணமாகி விட்டேன். இதற்கான பாவம் என்னையே சாரும்” என அழுதார். கடவுளுக்கு விரோதமாக செயல்பட்டால் நிச்சயம் மனிதன் வருந்த நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !