வெள்ளை எருக்கு வேரில் விநாயகரை வழிபடுவது ஏன்?
ADDED :2463 days ago
சிற்பியால் செதுக்கப்படாமல் இயற்கையாகத் தோன்றும் தெய்வ வடிவங்களுக்கு சக்தி அதிகம். தானாக தோன்றும் இதனை ’தான்தோன்றீஸ்வரர் (அ) சுயம்பு’ என்பர். விநாயகருக்கு உரிய வெள்ளை எருக்கம் செடியின் வேரில் இயற்கையாகவே அவரது வடிவம் ஏற்படுவதுண்டு. இவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.