பஞ்ச ராம க்ஷேத்ரங்கள்!
ADDED :2574 days ago
ஆந்திராவில் பிரசித்தி பெற்ற ஐந்து ராமர் தலங்கள் உள்ளன. அமரா ராமம், திரக்ஷா ராமம், க்ஷீரா ராமம், பீமா ராமம் மற்றும் குமார ராமம் ஆகிய இந்த ஐந்தும் பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பவர்களுக்கு அனைத்துவித நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை!