உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதைக்கு நெய் தீபம்!

சீதைக்கு நெய் தீபம்!

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வில்லேந்திய கோதண்ட ராமரை தரிசிக்கலாம். இங்கே வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி சீதாபிராட்டியை 12 முறை வலம் வந்து வணங்கினால் மாங்கல்ய பாக்யம் விரைவில் கிடைக்குமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !