உள்ளூர் செய்திகள்

சிவன் மகள்!

ஹரித்துவாரில் சிவாலிக் மலை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள மாளவிகா தேவிக்கு அரிசி பொரி நைவேத்யம் செய்யப்படுகிறது. இந்த அம்மனை சிவனது மகளாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !