உள்ளூர் செய்திகள்

தத்ரூப சிலை!

திருத்தணி - நகரி - பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், கொளத்தூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் விஜயராகவபுரம் வீரராகவ ஸ்வாமி கோயில் உள்ளது. இங்குள்ள ராகவன் சிலையில் திருமுகம், திருமார்பு, கைவிரல்கள், நகங்கள் எல்லாம் தத்ரூபமாக அமைந்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !