உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைகீழ் தியானத்தில் சிவன்

தலைகீழ் தியானத்தில் சிவன்

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் பீமாவரம் பகுதியில் அமைந்துள்ளது. சகடீஸ்வராலயம். இக்கோயிலில் சிவபெருமான் தலைகீழாக இருந்து தியானம் செய்கிறார். சிவபெருமான் அருகில் அன்னை பார்வதி, கார்த்திகேயப்பெருமானை தம் மடியில் இருத்திக் காட்சி தருகிறாள். இத்தல சிவபெருமானை தரிசித்தால் நீண்ட நாட்களாக அவதியுறும் நோய்களில் இருந்து விடுபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !