உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளை பகுதியில் உள்ள சிவன்கோவிலில் பிரதோஷம்

கிள்ளை பகுதியில் உள்ள சிவன்கோவிலில் பிரதோஷம்

கிள்ளை:கிள்ளை பகுதியில் உள்ள சிவன்கோவிலில் நேற்று (ஏப்., 17ல்) பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

கிள்ளை அடுத்த பின்னத்தூர் பர்வத வர்த்தினி சமேத ராமநாதேஸ்வரர் மற்றும் மத்பாம்பன் சுவாமிகள் கோவில், தில்லைவிடங்கன், பர்வதம்பாள் உடனுறை விடங்கேஸ்வரர், பெரியக் காரைமேடு, கிள்ளை நாடார் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று (ஏப்., 17ல்) சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !