உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியம், கோவிந்தாபுரத்தில், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமங் களுக்கு சொந்தமான விநாயகர், பத்ரகாளியம்மன்
கோவில்கள் உள்ளன. கோவில் கும்பாபிஷேகத்துக்கு பின், இரண்டாம் ஆண்டு விழா நாளை (ஏப்., 19ல்)நடக்கிறது. அதேபோல, சித்ரா பவுர்ணமி விழாவும் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !