ஆர்.எஸ்.மங்கலம் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
ADDED :2396 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : முன்னதாக ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியை பங்கு பாதிரியார் பாஸ்கரன் டேவிட் நிகழ்த்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.