உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் சித்தி விநாயகருக்கு பாலாபிஷேகம்

கிருஷ்ணகிரியில் சித்தி விநாயகருக்கு பாலாபிஷேகம்

கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று (ஏப்., 22ல்) மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 555 லிட்டர் பால் அபி ஷேகம் நடந்தன. பின்னர் விநாயகர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !