உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனகாபிஷேகம் என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?

கனகாபிஷேகம் என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?

தங்கக்காசுகளால் செய்யும் அபிஷேகம் கனகாபிஷேகம்.  கோயில் திருவிழாக்களில் உற்ஸவர்களுக்கு நடத்துவர். மற்றபடி 80 வயதை அடைந்தவர்கள், கொள்ளுப்பேரன் உள்ளவர்கள், ஆயிரம் பிறைகள் கண்ட பெரியவர்களுக்கு  இதைச் செய்வது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !