அம்மனுக்கு அபிஷேகம் இல்லை!
ADDED :2567 days ago
திருக்கழுக்குன்றம் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் நவமி ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் பாத அபிஷேகம் மட்டுமே!