திருவாடானை காளியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :2400 days ago
திருவாடானை: திருவாடானை அருகே சம்பந்தவயல் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள்நடந்தன.