உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லைக் காளிக்கு ராகு கால பூஜை

தில்லைக் காளிக்கு ராகு கால பூஜை

திருமணம் தடைப்படும் ஆண், பெண் இருபாலரும் சிதம்பரம், தில்லைக்காளிக்கு ஞாயிறு அன்று ராகு கால வேளையான 4.30 முதல் 6 மணிக்குள் எலுமிச்சம் பழ நெய் தீபம் ஏற்றி வழிபட, தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு ராஜகோபுர உச்சியின் இருபுறங்களிலும் முக்கோண வடிவ காவிக் கொடி பறக்கும். இது, நடராஜர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தத்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !