துர்கை தரிசனம்
ADDED :2402 days ago
காஞ்சிபுரம், கயிலாயநாதர் கோயிலில் எட்டு கரங்களை உடைய துர்கையையும், புதுவைக்கு அருகில் உள்ள பாகூரில் நான்கு கரங்களை உடைய துர்கையையும், ஆவுடையார் கோயிலில் பன்னிரெண்டு கரங்களையும் உடைய துர்கையையும் தரிசிக்கலாம்.