திருவரங்கனுக்குக் கிச்சடி நைவேத்தியம்!
ADDED :2402 days ago
திருவரங்கனின் திருவருளைப் பெற்று அவர் திருச்சன்னிதியி லேயே ஐக்கியமான பெண், டில்லி சுல்தானின் மகள். ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவருக்காகவே, அரங்கன் ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறாராம்.