உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாகனங்களுக்கும் திருவமுது!

வாகனங்களுக்கும் திருவமுது!

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் மட்டுமே பெருமாளுக்குத் திருவமுது செய்வதுடன், அவருடைய வாகனங்களுக்கும் திருவமுது செய்விக்கிறார்கள். உற்சவ நாள்களில் யானை வாகனத்துக்கு முழுக் கரும்பு, வாழைத்தார் போன்றவற்றையும் குதிரை வாகனத்துக்கு சர்க்கரை பொங்கலையும் ‘திருவமுது’ செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !