உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரைவில் திருமணம் நிகழ..

விரைவில் திருமணம் நிகழ..

அனைத்து சிவன்கோயில்களிலும் சப்த மாதர்கள் சன்னதி இருக்கும். அதிலுள்ள வாராஹி அம்மனுக்கு திருமணம் தடைப்படும் ஆண், பெண் கள் இருபாலரும் வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் செய்து, மஞ்சள் பாவாடை சாத்தி, அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !