உள்ளூர் செய்திகள்

96 வகை மலர்கள்

வாகை     ஆவாரை    கரந்தை    கைதை    சிந்து
குறிஞ்சி      பயினி    குளவி    வழை    துழாய்
காந்தள்       வானி    மாம்பூ    காஞ்சி    தோன்றி
ஆம்பல்     குரவம்    தில்லை    கருங்குவளை      நந்தி ஆவிட்டம்
அனிச்சம்    பசும்பிடி    முல்லை    தனக்கம்    நறவம்
குவளை    வகுளம்    சங்கு    ஈங்கை    புன்னாகம்
வெட்சி    வேரல்    பிடவம்    மரவம்    குருக்கத்தி
செங்கொடுவேரி சிறுபூளை    செங்காலி    இலவம்    பீரம்
தேமா    குரல்    வாழை    கொன்றை    ஆரம்
மணிச்சிகை    மருதம்    வள்ளி    அடும்பு    தாழ்வை
கருவிளம்    குருகிலை    நெய்தல்    ஆத்தி    புன்னை
உந்தூழ்    சிறுகோங்கம்    தளவம்    பகன்றை    நரந்தம்
கூவிழம்    பாதிரி    தாமரை    அவரை    நாகலிங்கம்
ஏறூழ்     செங்கோங்கம்     ஞாழல்    செங்காந்தள்    நள்ளிருணாறி
வடவனம்    போங்கம்    மௌவல்    பலாசம்    வில்வம்
குடசம்    திலகம்    சேடல்    பிண்டி    அல்லி
எருவை    அதிரல்    செம்மல்    வஞ்சி    குருந்தம்
செருவிளை    சண்பகம்    செங்குரலி     பித்தகம்    வேங்கை
காயா    செம்பருத்தி     கோடல்    தும்பை    வேம்பூ தாழை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !