உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை வீரமாச்சியம்மன் கோவில் ஆண்டு விழா சிறப்பு பூஜை

உடுமலை வீரமாச்சியம்மன் கோவில் ஆண்டு விழா சிறப்பு பூஜை

உடுமலை: குடிமங்கலம், புதுப்பாளையம் கிராமத்தில், வீரமாச்சியம்மன், வீரக்குமாரசாமி, விநாயகர், பாலமுருகன், கோட்டை மாரியம்மன், நாககன்னிகள், சந்தனகருப்பன் கோவில் உள்ளது.கோவிலில், ஏழாம் ஆண்டு விழா, வரும் 7ம் தேதி நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள், கணபதி ஹோமம், அட்சய திருதியை முன்னிட்டு, மகாலட்சுமி கனகதாரா ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !