உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மையநாயக்கனூர் அருகே கருப்பண்ணசாமி கோயிலில் அன்னதானம்

அம்மையநாயக்கனூர் அருகே கருப்பண்ணசாமி கோயிலில் அன்னதானம்

கொடைரோடு: அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டப்பகுதியில், வெள்ளிமலை கருப்பண்ணசாமி கோயில் திருவிழா நடந்தது.

சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மழை, வேளாண்மையில் தடை நீங்கி வளம் பெருக விவசாயிகள் கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !